புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

சங்கை பீட்டர் பெர்சிவல்

சங்கை பீட்டர் பெர்சிவல் (1803-1882)அவர்களின்137ஆவது நினைவு நாள்.
(Thanks Barana boss )
பைபிளை தமிழில் மொழிபெயர்த்த தமிழ் றிஞர் #பெர்சிவல்மொழிபெயர்ப்பு-பரீட்சார்த்த மொழிபெயர்ப்பு(Tentative Translation)இலங்கை தமிழ் மணம் விசும் நடை!
#திருஷ்டாந்தசங்கிரகம் -5000திற்கும் மேலான தமிழ் பழமொழிகளின் தொகுப்பு.
Land of the Vedas -வேதம் சிறந்த நாடு -இந்திய ஞானத்தின் சாளரம்!"தினவர்த்தமாணி"என்ற பத்திரிக்கையை தமிழிலும்,தெலுங்கிலும் நடத்தினவர். சென்னை பல்கலைக் கழகத்தின் முதல் பதிவாளர்.(1858)பணியாற்றி வாழ்ந்த இடங்கள்:இலங்கை,யாழ்ப்பாணம்,சென்னை பட்டணம்,சேலம், ஏற்காடு.இலங்கையில் தமிழ் தேசியத்தின் தோற்றுவாய்!
சேலம் ஏற்காட்டில் அந்திமக் காலம்.ஏற்காடு CSI தூய திரித்துவ ஆலய ஆங்கிலேயர் கல்லறைத் தோட்டத்தில் நித்திய இளைப்பாறல்.
இவரது மருமகன்தான் உலக புகழ்பெற்ற இந்திய தொல்பழங்காலத்தின் தந்தை என போற்றப்படும் Senior Superintendent of Geological Survey of India (G.S.I.)இராபர்ட் புரூஸ் பூட் ஆவார்.இவரும் ஏற்காட்டை நேசித்ததால் தனது மாமனார் மற்று மனைவி கல்லறைகளுக்கு அருகிலே தனது படுக்கையையும் போட்டுக்கொண்டார்.
Rev.Peter Percival -translated the Bible into Tamil-his translation is called "Percival Translation ".He collected 5000and more proverbs &published.His son in law Mr.Robert Bruce Foote - a Geologist turned Archeologist called "Father of Indian paleo archeology ".He &his father in law were buried in salem Yercaud CSI Holy Trinity Anglican church cemetery .

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory