பரி . கிறிஸ்து ஆலயம் , ஓடக்கரை .
நெல்லை அப்போஸ்தலன் கனம் ரேனிஸ் ஐயரவர் களால் இச்சபை ஸ்தாபகமானது .
1821 டிசம்பர் 16ம் தேதி ஓடக்கரை சபையின் பிறந்த நாள் . இவ்வாலயம் 1910ல் தொடங்கி 1917ல் N . S . தவமணி உபதேசியார் முயற்சியால் கட்டி முடிக்கப்பட்டு 1917ல் பிரதிஷ்டை செய்யப்பட்டது .
நூறு ஆண்டுகளை கடந்த திருச்சபைகளின் பட்டியலில்

No comments:
Post a Comment