சேலத்தில் பெண்கல்வியை உயர்த்த வந்த ஆஸ்திரேலியாவின் கல்விச்சுடர் சகோதரி அன்னி கிரவுச் Miss CROUCH ANNIE அவர்களின் 156 வது ஆண்டு பிறந்த நாள் ( 17.07.2019 )
1891 ஆண்டு சகோதரி அன்னி கிரவுச் அம்மையார் ஆஸ்திரேலியாவில் உள்ள ஹோபார்ட் நகரிலிருந்து சேலம் வந்தார். ஏற்கெனவே அங்கு 1889 ஆண்டு முதல் ஆஸ்திரேலியா உதவி சங்கம் மூலம் சேலத்தில் பெண்கள் கல்வி முன்னேற்றத்திற்கு சேவை செய்து கொண்ட இருந்த சகோதரி லோய்ஸ் அன்ஸ்லீ காக்ஸ் அம்மையாருக்கு உதவியாக கிரவுச் இருந்தார்
காக்ஸ் அம்மையாருக்கு திடீர் என ஏற்பட்ட உடல் நி;லை குறைவால் 1891 ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தனது 27 வயதில் இறந்துவிட்டார்.
பிறகு கிரவுச் அம்மையார் அழைப்பினை ஏற்று ஆஸ்திரேலியாவில் உள்ள ஹோபார்ட் நகரிலிருந்து சகோதரி மார்கரேட் லாட்ஜ் அம்மையார் அவர்கள் 1892 ஆண்டு சேலம் வந்தார்.
கிரவுச் மற்றும் லாட்ஜ் அம்மையார் இருவரும் 1893 ஆண்டு சேலம் அஸ்தம்பட்டியில் தனது சொந்த முயற்சியால் இடம் வாங்கி பங்களா கட்டி இருவரும் கல்விப்பணியை தொடர்ந்தார்கள்.
இதனருகே பெண்கள் விடுதியும், பகல் நேர பள்ளி கூடம் கட்டப்பட்டு இதற்க்கு மறைந்த சகோதரி லோய்ஸ் அன்ஸ்லீ காக்ஸ் அம்மையாரின் நினைவாக ‘ சகோதரி லோய்ஸ் காக்ஸ் நினைவு பெண்கள் பள்ளி மற்றும் தங்கும் விடுதி ‘ என பெயரிட்டனர்.
தற்போது சி எஸ் ஐ ஹோபார்ட் உயர்நிலைப் பள்ளியாக உயர்ந்து உள்ளது. சுமார் 125 ஆண்டுக்களுக்கு மேல் பெண்கல்வி சேவையில் இப்பள்ளி முத்திரை பதித்து வருகின்றன.

No comments:
Post a Comment