*கல்லிடைக்குறிச்சி பொன்விழா (1970 - 2019) ஸ்தோத்திரப்பண்டிகை மகிழ்வான தொடக்கம்*
*முதல்நாள் : 09.08.2019*
அம்பாசமுத்திரம் சேகர அளவில் 36 ஸ்தோத்திரப்பண்டிகைகளை 1970 - 2005 வரை கொண்டாடி கல்லிடைக்குறிச்சி சேகரமாக 14 ஆவது பண்டிகை என பொன்விழா பண்டிகையின் கோலாகலத் தொடக்கம் 08.08.2019 அன்று நடைபெற்ற சிறப்புஜெபத்துக்குப்பின் 09.08.2019 வெள்ளி மாலை 5.15 மணியளவில் நம் சேகர குருவானவர் Rev.E.ஜான் கிப்ட்சன் பால்ராஜ் ஐயரவர்கள் ஜெபித்து தொடங்கிவைத்த *ஆயத்த சாட்சிபவனி* யுடன் ஆண்டவருக்கு மகிமையாக கோலாகலம் ஆக தொடங்கியது பெருந்திரளாக கல்லிடைக்குறிச்சி சேகரமக்கள் கல்லிடைக்குறிச்சி மேல்முகம்நாடார் தெரு
தெற்குப்புதுத்தெரு
திலகர்வித்யாலயம் மேல்நிலைப்பள்ளி
காந்தாரியம்மன் கோயில்தெரு சர்மாஜி மெயின்ரோடு
கீழரதவீதி (தேரடித்தெரு)
தெற்குரதவீதி
காமாட்சியம்மன் கோயில்தெரு
வெங்கிடகிருஷ்ணாபுரம்தெரு
சிங்கம்பட்டி மெயின்ரோடு வழியாக கல்லிடைக்குறிச்சி CSI கிறிஸ்து தேவாலயத்தை வந்தடைந்தது. தேவாலய வளாக கொடிக்கம்பத்தில் நம் சேகர குருவானவர் அய்யா அவர்களால் சிலுவைக்கொடி ஏற்றப்பட்டது
நம் சபைஊழியர் அவர்கள் திருமறைப்பாடம் வாசித்தார்கள்.
குருவானவர் அய்யா அவர்கள் ஜெபத்தோடு சொல்ல சபையார் மறுமொழி சொல்ல ஆயத்த உறுதிமொழி எடுக்கப்பட்டது.
ஜெபத்திற்குப் பின் அனைவருக்கும் ஐக்கியஉணவு (இட்லி வடை காபி) கல்லிடைக்குறிச்சி சபையைச் சேர்ந்த திரு.D.தங்கப்பாண்டியன் அவர்களது குடும்பத்தாரால் வழங்கப்பட்டது.
ஆயத்தஆராதனை இரவு 7.00 மணியளவில் தொடங்கி 8.00 மணிக்கு நிறைவுபெற்றது. ஆயத்தஆராதனையில் தாய்சேகரமான அம்பாசமுத்திரம் சேகர குருவானவர் Rev.கிங்ஸ் ஹேமில்டன் சாமுவேல் ஐயரவர்கள் *உண்மையாய் ஆண்டவரை நோக்கி கூப்பிட வேண்டும்*
என்ற தலைப்பில் உண்மையாய் கூப்பிடுகையில் *மூன்று நன்மைகள்* என 3 துணைத்தலைப்புகளின் கீழ்
1.குறைவு (உணவுக்குறைவு,
குழந்தையின்மை,
சுகக்குறைவு,) நீங்குகிறது.
2.கட்டுகளில் விடுதலை கிடைக்கிறது.
3.இழந்து போனது நீங்குகிறது.
வழங்கினார்கள்.
இழந்து போனவற்றைத் திரும்பத் தருகிறார்.
*கர்த்தாவே யுகயுகமாய்* பாமாலைப்பாடல் முன்பவனிப்பாடலாகவும்
*காலந்தோறும் தயவாக* பாமாலைப்பாடல் அருட்செய்தி ஆயத்தப்பாடலாகவும் *ஆத்துமமே என்முழுஉள்ளமே* கீர்த்தனைப்பாடல் காணிக்கை பாடலாகவும் *இம்மட்டும் தெய்வகிருபை* பாமாலைப்பாடல் பின்பவனிபாடலாகவும் பாடப்பட்டது
திருமறைப்பாடம்
*சங்கீதம் 118*
நம் சபைஊழியர் அவர்களால் வாசிக்கப்பட்டது வேதபாடத்திற்கு முன் கன்னிமரியாளின் கீதமும்
பின் சிமியோனின் கீதமும் பாடப்பட்டது.
ஆயத்தஆராதனை 8.00 மணியளவில் நிறைவுபெற்றது.
அதன்பின் சேகர பள்ளிகளின் மாணவர்கள்
கல்லிடைக்குறிச்சி
ஞாயிறுபள்ளி, பாடகற்குழு,
வாலிபர்குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் 10.30 மணிவரை மிகச் சிறப்பாக நடைபெற்றது.

No comments:
Post a Comment