புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

கால்டுவெலின் உதவி செய்யும் உள்ளம்

*கால்டுவெலின் உதவி செய்யும் உள்ளம்*

ஒல்லியாக இருந்த கால்டுவெல் உடல்நலம் குறைந்தவர் .

ஆனால் அஞ்சாநெஞ்சம் படைத்தவர் ; உதவி செய்யும் உள்ளம் கொண்டவர் .

ஒரு சமயம் நாசரேத்திலுள்ள ஒரு பெரிய ஊர்க் கிணற்றில் நீந்தத் தெரியாத தோட்டக்காரன் ஒருவன் திடீரென்று விழுந்துவிட்டான் .

அருகிலே நின்ற SPG மிஷனெரிகளும் உள்ளூர் மக்களும் திகைத்து நின்றனர் .

நண்பர்கள் தடுத்தபோதிலும் கால்ட்வெல் உடனே கிணற்றுக்குள் குதித்தார் .

அவரைத் தொடர்ந்து இந்நாட்டு ஐயர் ஒருவரும் உள்ளே குதித்தார் .

ஆனால் இருவருமாகச் சேர்ந்து எவ்வளவோ முயன்றும் தோட்டக்காரனைக் காப்பாற்ற முடியவில்லை : கிணற்றிலிருந்து அவனை வெளியே தூக்குவதற்கு முன் அவனுடைய உயிர் பிரிந்துவிட்டது .

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory