புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

பேரறிஞர் ' '* பட்டமளித்து கெளரவம் செய்தல்

*' ' பேரறிஞர் ' '* பட்டமளித்து கெளரவம் செய்தல் '

' திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் " எழுதிய கால்ட்வெலுக்கு க்ளாஸ்கோ பல்கலைக்கழகம் 1866ல் இலக்கியக் கலையில் பேரறிஞர் ( LL . D - - Doctor of Letters / Literature ) பட்டமளித்து கெளரவித்தது .

1875ல் கான்றர்பரி தலைமைப் பேராயர் ( the Archbishop of Canterbury ) கால்ட்வெல் ஐயருக்கும் பாளையங்கோட்டை எட்வர்ட் சார்ஜென்ட் ஐயருக்கும் இறையியல் கலையில் பேரறிஞர் ( D . D - - Doctor of Divinity ) பட்டமளித்து கெளரவித்தது .

1879 ஆம் ஆண்டு கால்ட்வெல் சென்னைப் பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் பேருரையாற்றினார் .

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory