*கால்ட்வெலின் திருமணமும் சமூக சேவையின் விரிவாக்கமும்*
கால்ட்வெல் ஐயரின் திருமணம் 1844 மார்ச் 20ல் நடந்தது .
மணப்பெண் , 1819 முதல் நாகர்கோவிலில் ஊழியம் செய்துவந்த சார்ல்ஸ் மால்ற் ( Charles Mault ) ஐயரின் அருமை மகள் எலைசா மால்ற் ( Eliza Mault ) .
மணமகனுடைய வயது 29 , மணமகளுக்கு 21 . கால்ட்வெலின் நெருங்கிய நண்பர் ஜான் தாமஸ் ( John Thomas ) ஐயர் திருமணத்தை நடத்தி வைத்தார் .
நாகர்கோவிலிலிருந்து கால்ட்வெல் தமது மனைவியை இடையன்குடிக்கு அழைத்து வந்தபோது , மக்களுக்குப் பெருமகிழ்ச்சி : அவர்களில் பலர் அப்பொழுது தான் முதல் முறையாக ஒரு ஐரோப்பியப் பெண்மணியைப் பார்த்தனர் !

No comments:
Post a Comment