புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

திருநெல்வேலியிலிருந்து வந்த இந்திய மிஷனரி சங்க ஊழியர்களின் - தொடர் பதிவு - 6 திரு . நத்தானியேல் , திரு . பாக்கியதாஸ்

*திருநெல்வேலியிலிருந்து வந்த இந்திய மிஷனரி சங்க ஊழியர்களின் - தொடர் பதிவு - 6*

*திரு . நத்தானியேல் , திரு . பாக்கியதாஸ்*

1912 ஆம் ஆண்டில் நெசவு தொழில் கற்றுக்கொடுப்பதற்காக வந்த இவர் திரு . பாக்கியதாஸ் தாய்ச்சபை மூலம் இப்பணிக்கு வந்ததால் திரு . நத்தானியேல் சென்று விட்டார் .

பின்னர் , திரு . பாக்கியதாஸ் , பிள்ளைகளுக்குத் , தட்டச்சு . செய்யவும் , துண்டு , போர்வை நெய்யவும் கற்றுக்கொடுத்தார் .

இவர் இத்தொழிலில் கை தேர்ந்தவர் . இது மட்டுமின்றி ஊழியத்திலும் , ஜெபத்திலும் சிறந்து விளங்கினார் .

இவரிடம் கைத்தொழில் கற்றவர்கள் , இதன் மூலம் வருமானம் ஈட்டி தங்கள் குடும்பத்தை நடத்தி வருகின்றனர் .

அவர்களில் வரதா தானியேல் , பொப்பிலி ஜான் , மண்டல மோசே , - சுதர்சனம் , பொப்பிலி ஜான் , பல்லெம் லூக்கா , நேத்தக்காளி , தேவசகாயம் முதலியோர் இருக்கின்றனர் .

இவர்களில் சிலர் ஊழியம் செய்து வருகின்றனர் . சிலர் அரசாங்க வேலை செய்கின்றனர் . இவ்வாறு ஊழியம் செய்த இவர் தோர்ணகல்லில் நித்திரை அடைந்தார்கள்.

இந்தியாவிற்காக உள்ளம் உருகி ஜெபிக்கவும் முழங்கால் படியிட்டு ஜெபிக்க தெரியாத எவரும் மிஷினரி பணியில் ஈடுபட முடியாது

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory