*வாழ்ந்து காட்டாத பேச்சளவு கிறிஸ்தவர்களாலேயே திருச்சபை தனது வலிமையை இழந்துவிட்டது என்ற பேராயர் A . M . ஆலிஸ்*
இன்றைய காலங்களில் திருச்சபைகள் அதிகம் பெருகிவிட்டன .
அதிலும் ஏராளமான பிரிவுகளைக் காண மு டி கி ன் ற து .
ஒ ற் று ைம எ ன் ப து ஓரங்கட்டப்பட்டுள்ளது .
திருச்சபைக்குள் ஒற்றுமை வரும் நாள் என்று ஏற்படுமோ ? திருச்சபை ஒருமைப்பாடு முயற்சியில் பேராயர் ஆலிஸ் அவர்களது பங்கு மிகவும் முக்கியமானதாகும் .
தென்னிந்தியத் திருச்சபையின் முதல் பிரதமப் பேராயரும் , சென்னைப் பேராயத்தின் முதல் பேராயருமான இவர் சமூக செயல்பாடுகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் .
சமுதாயத்திலுள்ள கிறிஸ்தவ மற்றும் கிறிஸ்தவரல்லாத மக்கள் முன்பு நிற்கும் திருச்சபையானது முறையாகச் சாட்சி பகர்வது அவசியம் .
கிறிஸ்தவர் ஒருவரையொருவர் நேசிக்கக் கடமைப்பட்டவர் .
பிரிவினை என்பது கடவுள் கிறிஸ்துவின் மூலம் உண்டாக்கிய ஒப்புரவைக் குலைக்கும் சத்துரு .
கிறிஸ்தவர் ஓர் ஒப்புரவாளார் . காரணம் , அவர் கடவுளில் ஒப்புரவாக்கப்பட்டவர் . இது ஆலிஸ் அவர்களின் எண்ணங்கள் .
பிற சமயத்தவரை அன்பு பாராட்டுவதில் கருத்தாய் இருந்தார் .
வாழ்ந்து காட்டாத பேச்சளவு கிறிஸ்தவர்களாலேயே திருச்சபை தனது வலிமையை இழந்துவிட்டது என மன வேதனைப்பட்டார் .
திருச்சபையின் ஒட்டுமொத்தத் தலையாய கடமை நற்செய்திப் பகிர்தலாக அமைய வேண்டும் என்று வலியுறுத்தினார் .
இந்திய திருச்சபைகளில் , பள்ளிகளில் மற்றும் கல்லூரிகளில் தலைமைப் பொறுப்புகளை இந்தியர்களே ஏற்க வேண்டும் என்ற பேராவல் கொண்டவர் .
சமூகத் தலைவர்களுடன் நல்ல உறவுகளைக் கொண்டு சமூகப்பணிகளில் ஈடுபாடுகளை கொண்டார் .

No comments:
Post a Comment