சங்கை ராபின்சன் வில்லியம் அவர்களின் 167 வது பிறந்த நாள் 1.8.2019
சேலம் , கோயம்புத்தூர் , திருபத்தூர் பகுதியில் ஊழியம்
சங்கை ராபின்சன் வில்லியம் அவர்கள் 1878 -1880 ஆண்டுகளில் கோயம்புத்தூர் பகுதில் மிஷனரியாக பணியாற்றினார்.
மார்ச் 25ம் 1880 தேதி எலிசபெத் ஸ்விஃப்ட் அம்மையாரை திருமணம் செய்துகொண்டார். பிறகு 1884 ஆண்டு சேலம் மிஷன் பகுதி பொறுப்பை ஏற்றார். இடைப்பட்ட ஆண்டுகளில் இவர் திருப்பத்தூர் பகுதிற்கும் பொறுப்புக்கள் கொடுகப்பட்டது.
1895 ஆண்டுடில் லெக்லர் தொழில்கூடத்தில் சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்களுக்கு ஊழியம் செய்ய சுவிசேஷகர்ளின் பயிற்சி மையம் முதன் முதலாக தொடங்கினார். டிசம்பர் 20, 1896 ஆண்டு அவர் மனைவி இறந்த பிறகு பயிற்சி நிறுவனத்தின் முழு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.
முக்கிய நிகழ்வாக 1907 ஆண்டு சேலம் பகுதியில் இரண்டு குடியேற்றங்கள் நகர்களை உருவாக்கினார். இதில் அனேகர் கிருஸ்துவமார்கத்திற்கு மாரினார்கள்..
1910 ஆண்டு அவர் இங்கிலாந்திற்கு திரும்பினார்.
சங்கை ராபின்சன் வில்லியம் எழுதிய நூல்கள்
1. From Brahm to Christ.'' London: Andrews. pp.vii., 395; 1898.
2. The Rent Vail." M. E. Pres&. l\fudras: 1900.
3. Ringeltaube and the Rishi." Sheffield Indpt. Press.1902. 2nd edition Madras, C.L.S. 1909.
4. By Temple Shrine and Lotus Pool." •London: Morganand Scott. pp. xvi., 295; 1910.
5. Songs in the House of my Pilgriinage." Madras:Addison Press. 1879.
6. "Missionary Hymns." Madras. M.E. Press: 1899,.
7. "Vyasa's Miracle." Madras: M. E. Press. 1900.
8. John De Britto: Missionary and Martyr." Madras:• C.L.S. 1910

No comments:
Post a Comment