ஆங்கிலப் பாதிரியார்களை "ஐயர்" என்று அவர்களின் பெயர்களுடன் அழைத்த முதல் பதிப்பு
1934ஆம் ஆண்டிறுதியில் தெ.பொ.மீனாட்சி சுந்திரனார், சென்னையில் தமிழ் மாநாட்டினைக் கூட்டுகிறார்.
அதில் சென்னை கிறித்துவக் கல்லூரித் தமிழ் பேராசிரியர் ச.த.சற்குணர், “கிறித்துவமும் தமிழும்” என்னும் பொருளில் சொற்பொழிவு நிகழ்த்துகிறார்.
அதனைக் கேட்டுக்கொண்டிருந்த மயிலை சீனி வேங்கடசாமி உந்தப்பட்டு இது குறித்து ஆராய்கிறார்.
1935ன் கடைசியில் சென்னைக்குச் சென்றிருந்த விபுலானந்தர் 'இது அவசியம் எழுத வேண்டிய பகுதிதான்' என்றுரைத்ததால்,வேங்கடசாமி ஆர்வத்துடன் எழுதிமுடித்து 1936ல் அதனை வெளியிட்டார்.
இந்நூலுக்கு விபுலானந்தர், ஞானப்பிரகாசர், ச.த.சற்குணர் என மூவர் முகவுரை எழுதினார்கள்.
அதில் ஒரு வியடம் வியப்பைத் தந்தது. இந்நூலில் ஸீகன்பால்கு, போப், கால்டுவெல் ஆகிய ஆங்கிலப் பாதிரியார்களை "ஐயர்" என்று அவர்களின் பெயர்களுடன் சேர்த்திருக்கிறார்.
பாதிரியார்களை "ஐயர்" என்று தான்னர்.

No comments:
Post a Comment