*கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே செம்மைப்பட்ட மொழி தமிழ்*
ற்றாலமி ( Ptolemy ) மற்றும் ப்ளினி ( Pliny ) போன்ற பண்டைக்கால கிரேக்க ஆசிரியர்களின் நூல்களை ஆராய்ந்து பார்க்கும்போது , கிரேக்க வணிகர்கள் தென்னிந்தியாவுக்கு வருவதற்கு முன்னரே தமிழில் எழுத்து வடிவம் வழக்கத்தில் வந்துவிட்டதென்றும் , இலக்கண அமைப்பு செம்மைப்பட்டு விட்டதென்றும் , இலக்கியங்கள் தோன்றிவிட்டன என்றும் தெளிவாகத் தெரிகின்றது .

No comments:
Post a Comment