புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

ஆரிய நாகரிகத்திற்கு முற்பட்டது தமிழ்

*ஆரிய நாகரிகத்திற்கு முற்பட்டது தமிழ்*

பண்டைத் திராவிடச் சொற்களை ஆராயும் போது , திராவிட மக்கள் உழவுத் தொழில் செய்தார்களென்றும் , வில் அம்பு ஈட்டி வாள் ஆகிய போர்க்கருவிகளைப் பயன்படுத்தினார்களென்றும் அறியலாம் .

ஈயம் , வெள்ளீயம் , துத்தநாகம் தவிர பிற உலோகங்களின் பயனை அவர்கள் அறிந்திருந்தனர் .

வாழ்க்கைக்கு வேண்டிய மட்பாண்டம் வனைதல் , நூற்றல் , நெய்தல் மற்றும் சாயம் ஏற்றுதலில் அவர்கள் சிறந்து விளங்கினர் .

மண வாழ்க்கை முறையைப் பின்பற்றினர் .

மேலும் திராவிடரின் நாகரிகம் ஆரியரின் நாகரிகத்திற்கு முற்பட்டது என்றெல்லாம் கால்ட்வெல் தகுந்த ஆதாரங்களுடன் நிறுவுகின்றார் .

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory