பனை மரம் வளர்ப்பு 1868ல் இடையன்குடிக்கு வருகை தந்த சென்னை மாநில ஆளுநர் நேப்பியரின் துணைவியார் பனைமரத்தின் மூலம் மக்கள் பெறும் பயன்களைக் கால்ட்வெல் வாயிலாக அறிந்தார் . அறிந்தபோது மக்களின் பிழைப்புக்காகவும் இடையன்குடி பள்ளிகள் பராமரிப்புக்காகவும் 1000 பனை மரங்கள் நடுவதற்கான செலவைக் கால்ட்வெல் ஐயரிடம் கொடுத்தார் .
|
பனை மரம் வளர்ப்பு
1868ல் இடையன்குடிக்கு வருகை தந்த சென்னை மாநில ஆளுநர் நேப்பியரின் துணைவியார் பனைமரத்தின் மூலம் மக்கள் பெறும் பயன்களைக் கால்ட்வெல் வாயிலாக அறிந்தார் .
அறிந்தபோது மக்களின் பிழைப்புக்காகவும் இடையன்குடி பள்ளிகள் பராமரிப்புக்காகவும் 1000 பனை மரங்கள் நடுவதற்கான செலவைக் கால்ட்வெல் ஐயரிடம் கொடுத்தார் .

No comments:
Post a Comment