*' எழுப்புதலின் தந்தை ' என்றும் உயிர்மீட்சியின் தந்தை என்றும் அழைக்கப்படும் சார்லஸ் பின்னி*
நமது வாழ்வால் நாம் வசிக்கும் பகுதி மாற்றம் பெற்றிட வேண்டும் .
இல்லையேல் நாம் அந்த இடத்தை விட்டு மாறிவிட வேண்டும் .
ஏனெனில் கிறிஸ்துவைத் தன் உள்ளத்தில் சுமப்பவர் எவரும் பாவமான செயல்களைக் கண்டு மௌனமாக இருக்க முடியாது .
ஒன்று , பாவத்தை நாம் துரத்த வேண்டும் . இல்லையேல் பாவம் நம்மை துரத்திவிடும் .
சார்லஸ் பின்னி ஒருநாள் தொழிற்சாலை ஒன்றினுள் சென்று அதன் செயல்பாட்டை கவனிக்க ஆரம்பித்தார் .
இவரின் வருகைைையக் கண்டவுடன் அந்த தொழிற்சாலையின் முதலாளி மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் பாவ உணர்வடைந்து அழுது புலம்பி ஆண்டவரிடம் தங்கள் வாழ்வை அர்ப்பணித்தனர் .
புது மாற்றத்தைப் பெற்றனர் . ஃபின்னி ஓர் சிறந்த , ஆழ்ந்த ஜெபவீரர் .
பரிசுத்த ஆவியானவரால் ஆட்கொள்ளப்பட்டு அறநெறி தவறாமல் வாழ்ந்து வந்தார் .
சுவிசேஷம் அறிவிப்பதையே தன் முதல் கடமையாக எண்ணினார் .
இவர் நடத்திய உயிர்மீட்சிக் கூட்டங்களில் அநேக வாலிபர்கள் இரட்சிக்கப்பட்டனர் .
சாராயக் கடைக்காரன் ஒருவன் இரட்சிக்கப்பட்டு தன் சாராயக் கடையை ஜெபக்கூடமாக மாற்றினான் . கொள்ளைக்காரர்கள் மனந்திருந்தினர் .
நியூயார்க்கில் இவர் நடத்திய உயிர்மீட்சிக் கூட்டத்தால் ஆறு ஆண்டுகள் அந்நகரில் நடனமோ , நாடகமோ நடைபெறவில்லை .
பின்னி சென்ற இடமெல்லாம் எழுப்புதல் அக்கினி வல்லமையாக வீசியதால் ஆயிரக்கணக்கானோர் உயிர்மீட்சி பெற்றனர் .
40 ஆண்டுகள் அமெரிக்காவிலும் , இங்கிலாந்திலும் எழுப்புதல் ஏற்படக் காரணமாயிருந்த இவர் , பல நூல்களை எழுதியுள்ளார் .
திருச்சபைகளில் போதகராக பணி செய்த இவர் , வேதாகமக்கல்லூரியில் பேராசிரியராகவும் , முதல்வராகவும் பணியாற்றினார் .
*' எழுப்புதலின் தந்தை '* என்றும் உயிர்மீட்சியின் தந்தை என்றும் அழைக்கப்படும் பின்னி நமது வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறார்.

No comments:
Post a Comment