கல்வி உயர் சாதியினருக்கு மட்டுந்தானா ?
உயர் சாதியினர் மட்டுமே கல்வி கற்பதற்குத் தகுதியுள்ளோர் என்ற எண்ணத்தைச் சில மேல்சாதியினர் அக்காலத்தில் பரப்பியிருந்தனர் .
தாழ்த்தப்பட்ட மக்கள் படித்தால் முன்னேறிவிடுவார்கள் :
தங்களுக்கு ஊழியம் செய்யமாட்டார்களென்று மேல் சாதியினர் அஞ்சினர் .
ஆனால் தாழ்த்தப்பட்ட இனத்தவர் உட்பட அனைவரையும் படிக்க வைத்து சமுதாயத்தில் உயர்வு பெறச் செய்த பெருமை கால்ட்வெலைச் சாரும் !

No comments:
Post a Comment