*வாந்திபேதி - - “ எங்களுக்காக ஜெபியுங்கள் , ஆனால் . . . '*
1832 , 1845 மற்றும் 1862ல் தென் திருநெல்வேலியில் வாந்திபேதி ( cholera ) ஆயிரக்கணக்கான மக்களைக் கொள்ளை கொண்டு போயிற்று .
1862ல் இடையன்குடி அருகே உள்ள ஆனைகுடியில் இந்தக் கொள்ளைநோய் மும்முரமாக இருந்தபோது கால்ட்வெல் அங்கே சென்றார் , பிரார்த்தனை செய்தார் :
கிறிஸ்தவர்கள் வாழ்ந்த பகுதியில் வாந்திபேதி நின்றுவிட்டது .
இதைக் கண்ட ஆனைகுடி இந்துக்கள் ஊழியரிடம் சொன்னார்கள் :
' ஐயா , எங்களுக்காகவும் ஜெபம் செய்யுங்கள் : ஆனால் வேதத்தில் சேரக் கூப்பிடாதேயுங்கள் , வரமாட்டோம் ! ' ' '
கிறிஸ்தவர்களாக மாறுவதாக இருந்தால் மட்டுமே உங்களுக்காக ஜெபிப்பேன் ' என்று *கால்ட்வெல் பேரம் பேசுபவர் அல்லர்* , அவர் மனிதநேயம் நிறைந்தவர் என்பதை அங்குள்ள சகோதர சமயத்தினர் நன்றாக அறிந்திருந்தனர் !

No comments:
Post a Comment