மிஷனரிப்பணி என்பது மரிப்பதற்கான ஒரு வாய்ப்பு ஏமி அம்மை
இந்திய கலாச்சாரத்தை மதிக்கும் விதத்தில் தானும் சேலையை உடுத்திக் கொண்டார் ஏமி ,
தமிழ் மொழியை நன்றாகக் கற்றுக் கொண்டதுடன் , பிற்காலத்தில் தன்னுடன் ஐக்கியத்தில் ஊழியத்துக்கு என்று வந்து இணைந்துகொள்ள விரும்பிய அனைத்து மேல்நாட்டு மிஷனரிகளையும் தமிழ் கற்காமல் , இந்திய உடை உடுக்காமல் ஊழியம் செய்ய அவர் அனுமதித்ததே இல்லை .
தன்னை மிஷனரி வாழ்வுக்கு அர்ப்பணிக்க விரும்பிய ஒருபெண்ஏமி கார்மைக்கேல் அம்மையாருக்கு ஒரு கடிதம் எழுதி , மிஷனரி வாழ்க்கை எப்படி இருக்கும் ? என்று கேட்டிருந்தார் .
பதில் எழுதிய ஏமி , மிஷனரி வாழ்க்கை என்பது சாவதற்கான ஒரு வாய்ப்பு என்றார்

No comments:
Post a Comment