ஒரு சுவிசேஷ துண்டுப் பிரதி , ஒரு மாபெரும் எழுப்புதலை உண்டாக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா ?.
#TINNEVELLY #HISTORICAL
உலகத்தின் பல பாகங்களிலும் , பலர் இரட்சிக்கப்பட்டதற்குக் காரணம் , இச்சுவிசேஷ துண்டுப் பிரதிகளே.
ஒரு நாள் ஜான் ஸ்கடர் ஒருவரைப் பார்ப்பதற்காக காத்திருந்தார் . அப்பொழுதுதான் அவர் கண்களின் பட்டது அந்த சுவிசேஷ காகிதம் . ' உலகத்தின் மனந்திரும்புதல் ' கண்டதும் எடுத்தார் , படித்தார் . மனதைக் கொடுத்தார் , கிறிஸ்துவை ஏற்றுக் கொண்டார் . அதுவே ஒரு மகத்தான எழுப்புதல் இந்திய தேசத்தில் உருவாகக் காரணமானது.
1819ஆம் ஆண்டு , இலங்கை சென்ற இவர் முதல் மருத்துவ மிஷனெரியாக தன் பணியை ஆரம்பித்தார் .
பின்னர் அங்கிருந்து இந்தியாவிற்குப் பயணமானார் .
சுமார் 36 வருடங்கள் இந்தியாவிலேயே தன் பணிகளைச் செய்தார் .
இந்தியாவில் மாபெரும் மருத்துவப் புரட்சி இவரால் உருவானது .
தனது 7 குமாரர்களையும் , 2 குமாரத்திகளையும் மிஷனெரிப் பணிக்கு அர்ப்பணித்தார் .
இவர் குடும்பத்திலிருந்த 43 நபர்களும் , கிறிஸ்தவ பணிக்காக அர்ப்பணிக்கப்பட்டவர்களே .
இவர்களது வாழ்வால் சுமார் 1100 வருடங்கள் நடைபெறும் பணி சிறப்புடன் நடைபெற்று இன்றும் தொடர்கின்றது .
ஜான் ஸ்கடரின் பேரக்குழந்தையே டாக்டர் . ஐடா ஸ்கடர் என்பவராவார் .
இவர் மூலம் சி . எம் . சி . மருத்துவமனை வேலூரில் உருவாக்கப்பட்டது .
இது சரித்திரத்திலேயே மிகப்பெரிய சான்று ஆகும் .
ஜான் ஸ்கடரின் அர்ப்பணிப்பும் , கிறிஸ்துவின் மேல் உள்ள பற்றும் , இந்திய சமுதாயத்திலுள்ள நலிந்தவர்களின் வாழ்வை தழைக்கச் செய்தது .
சரீர சுகம் மட்டுமல்லாமல் , ஆத்மீக சுகத்தையும் அனுதினம் பெறச் செய்தார் .
மக்களின் ஆன்மீக வாழ்வு வளர்ந்தது . சமுதாயத்தின் சீர்கேடுகள் மறைந்தது . ஏழை எளியவர்களின் நண்பராக , கிறிஸ்துவின் தொண்டராக தன் பணியை நிறைவு செய்தார் ஜான் ஸ்கடர் .
ஒரு சுவிசேஷ துண்டு பிரதியானது , பல்லாயிரக்கணக்கானோர் இரட்சிப்பின் பாதையில் கடந்து வருவதற்குக் காரணமாக இருந்ததென்றால் , நீங்களும் இதைப்போன்ற பணியை செய்யலாமல்லவா ?

No comments:
Post a Comment