புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

எண்ணிக்கைக்கு அல்ல , தரத்திற்கே முக்கியத்துவம் தந்தனர் மிஷனரிகள்

*எண்ணிக்கைக்கு அல்ல , தரத்திற்கே முக்கியத்துவம் தந்தனர் மிஷனரிகள்*

*' ' ஞானஸ்நானம் பெறாத கிறிஸ்தவர்கள் "*

அக்காலத்தில் வருடா வருடம் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கையைத் தருகின்ற பட்டியல்களில் *" ஞானஸ்நானம் பெறாத கிறிஸ்தவர்கள் "* அல்லது *" ஆயத்தக்காரர்கள் "* என்று ஒரு வகையினரின் ! எண்ணிக்கை தரப்படுகின்றது .

அதாவது , *“ நான் கிறிஸ்தவனாக விரும்புகிறேன் ' '* என்று ஒருவர் சொன்னால் , அவருடைய நோக்கம் தகுந்தது எனக் கண்டறிந்த பின்னர் , வேதத்திலும் நல்ல கிறிஸ்தவ வாழ்க்கையிலும் அவர் பயிற்றுவிக்கப்பட்டார் .

அதன் பின்பு தான் அவருக்குத் திருமுழுக்கு கொடுக்கப்பட்டது என்பது தெளிவு .

கால்ட்வெலும் மற்ற கிறிஸ்தவ மிஷனெரிகளும் கிறிஸ்தவரின் *எண்ணிக்கைக்கு அல்ல , தரத்திற்கே முக்கியத்துவம் தந்தனர்* என்பது . புலப்படுகிறது !

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory