மேய்ப்பன் கால்டுவெலும் இடையன்குடி முதல் ஆராதனையும்*
இடையன்குடியில் அவர் முதன் முதலில் ஆராதனை நடத்தியது 1841 டிசம்பர் 11 ஆம் நாள் , ஞாயிற்றுக் கிழமையாகும் .
கிறிஸ்துவின் மந்தையில் சேராமல் அலைந்து திரிந்த ஆடுகளை அவரது தொழுவத்தில் கூட்டிச் சேர்ப்பதற்காகத் தலைமை மேய்ப்பனாகிய இயேசு இடையன்குடியிலும் சுற்று வட்டாரத்திலும் ஒரு நல்ல இடையனின் வேலையையும் பொறுப்பையும் தனக்குக் கொடுத்திருப்பதாக கால்ட்வெல் கருதினார் ;
வாழ்நாளின் இறுதிவரை அந்த உணர்வுடன் உண்மையும் உத்தமுமாய் நடந்து கொண்டார் .

No comments:
Post a Comment