புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

இடையன்குடி வட்டாரத்தில் கிறிஸ்தவ சமய ஆரம்பம்

இடையன்குடி வட்டாரத்தில் கிறிஸ்தவ சமய ஆரம்பம் '*

விஜயராமபுரம் *சின்னமுத்து*' என்ற தாவீது சுந்தரானந்தம் உபதேசியாரின் ( 1797 - 1806 ) நல்வாழ்க்கையாலும் நேர்மையான முயற்சியாலும் நெல்லை மாவட்டத்தில் மக்கள் ஆயிரக்கணக்கில் கிறிஸ்தவர்களாயினர் .

5 . 12 . 1802ல் இடையன்குடி கிராமத்தில் 321 பேர் கிறிஸ்தவர்களாகத் திருமுழுக்குப் பெற்றனர் .

அந்த 1802 ஆம் ஆண்டு இந்த வட்டாரத்தில் இடையன்குடி உட்பட்ட சுமார் 30 கிராமங்களில் ஏறக்குறைய 4500 பேர் திருச்சபையில் சேர்ந்தனர் .

அதன் பின்பு ஜெர்மானிய நற்செய்தியாளர் ரிங்கல்ற்றாபே ( Ringeltaube ) 1806 முதல் 1810 வரை இவ்விடங்களில் ஊழியம் செய்தார் .

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory