*ஏமி அம்மையின் மிஷனரி பணிக்கான அழைப்பு*
1887 இல் கெஸ்விக் கன்வென்ஷன் நடந்தபோது அதில் சீன உள்நாட்டு ஊழியங்களை நிறுவிய ஹட்சன் டெய்லர் அவர்களது மிஷனரி வாழ்க்கையைப் அறிய உரையைக் கேட்ட ஏமி , தன் வாழ்வில் மிஷனரி வாழ்வுக்கான அழைப்பு இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டார் .
அதே ஊழியத்தில் சீனாவுக்குச் செல்ல அனுமதி கேட்டு எழுதிவிட்டு , லண்டனில் உள்ள பெண் ஊழியர்கள் பயிற்சியகத்தில் தங்கியிருந்தார் .
ஆசியாவுக்கு ஊழியத்துக்குச் செல்ல ஆயத்தமாக இருக்க எமியின் உடல் பலகீனத்தால் அவரது பயணம் தள்ளிப்போடப்பட்டது .
இறுதியில் சி எம் எஸ் என்ற மிஷனரி அமைப்பில் இணைந்தார் .
கலாச்சாரம் கடந்த ஒரு மிஷனரியாக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட அவர் நாட்டைவிட்டு வெளியேறி , ஒருமுறை சீனா , ஜப்பான் போன்ற , நாடுகளுக்கு சென்று இலங்கை வழியாக இங்கிலாந்துக்குத் திரும்பி வந்தார் .
காரணம் உடல்நிலை ஒத்துவரவில்லை .
மீண்டும் இந்தியாவுக்கு செல்ல நண்பர்களிடமிருந்து ஆலோசனை கிடைத்தது , பெங்களூருக்கு வந்தார்.

No comments:
Post a Comment