புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

ஏமி அம்மாவின் இளம்பருவம்

*ஏமி அம்மாவின் இளம்பருவம்*

வாழ்க்கை புதிர்களும் திருப்பங்களும் நிறைந்தது .

அம்மாவின் இளம்பருவமும் சீராகச் செல்லவில்லை .

மிகவும் சீக்கிரத்திலேயே இறந்து போனார் ஏமி கார்மைக்கேல் அவர்களின் தகப்பனார் .

ஆனாலும் ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து ஏமியை வழிநடத்த கர்த்தர் ஒரு மனிதரை ஆயத்தப்படுத்தி வைத்திருந்தார் .

ஏமியை ஆன்மீகத்தில் வழிநடத்தியவர் பெரியவர் வில்சன் அவர்கள் .

அவர் பெயரைத் தன் பெயருடன் இணைத்துக்கொள்ளும் அளவுக்கு நன்றியுடையவராக பின் நாட்களில் இருந்தார் ஏமி .

குடும்ப சூழ்நிலை காரணமாக மான்செஸ்ட்டர் பட்டணத்துக்குப் போக நேர்ந்த போது அங்கும் இதே ஊழியத்தைத் தொடங்கித் தொடர்ந்தார் ஏமி .

*அந்த ஊழியம் இன்று வரை நடைபெற்று வருவது ஆச்சரியம்.*

அது ஏமி கார்மைக்கேல் அம்மாவின் அர்ப்பணிப்பையும் அதற்கு அஸ்திபாரமான அவரது ஊழியத்தையும் நமக்கு காட்டுகின்றன.

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory