புதிய செய்திகள்

ரேனியஸ் ஐயர் உருவாக்கிய 371 திருச்சபைகளின் பட்டியல்,All church list updated,பிஷப்புகளின் வரலாறு, மூலச்சட்டங்கள், மிஷன்களின் தொகுப்புகள்,Download our android app : New Updates

இன்றைய வசனம்

நீங்கள் புறப்பட்டுப்போய் சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம் பண்ணுங்கள்

கால்டுவெல் ஐயரின் பணி நிறைவு

*கால்டுவெல் ஐயரின் பணி நிறைவு*

1842 முதல் கால்ட்வெல் ஐயருடன் நன்கு பழகி , நட்பு பாராட்டிய பேராயர் சார்ஜென்ட் 1889ல் காலமான போது , கால்ட்வெல் சிறகொடிந்த பறவையைப் போலானார் .

ஆயினும் சார்ஜென்ட் அவர்களின் பேராயப் பணியையும் கூடுதல் பொறுப்பாக ஏற்றுக்கொள்ளும்படி கால்ட்வெல் அடிகளாரை சென்னைப் பேராயர் கேட்டபோது அவர் சம்மதம் தெரிவித்தார் .

சுமார் 15 மாதங்கள் அந்தப் பணியையும் நல்ல முறையில் நிறைவேற்றினார் .

பேராயரின் பணிப்பொறுப்புகளும் நெடும் பயணங்களும் 76 வயதைத் தாண்டிய கால்ட்வெலை மேலும் பாதித்தன .

இந்நிலையில் தமது குடும்பத்தினரின் விருப்பத்திற்கு இணங்கி 1891 ஜனவரி 31 ஆம் நாளில் கால்ட்வெல் பணி நிறைவு செய்து கொண்டார் .

No comments:

Post a Comment

INSTAGRAM FEED

@tdtahistory